Showing posts with label சிந்தனைக்கு சில சீரிய சிந்தனைகள். Show all posts
Showing posts with label சிந்தனைக்கு சில சீரிய சிந்தனைகள். Show all posts
Saturday, 2 June 2012
சிந்தனைக்கு சில சீரிய சிந்தனைகள், best quotes on the Tamil calender
அனைவருக்கும்
வணக்கம்,. வலைத்தளத்தில் பதிவு போட்டு நிறைய நாள் ஆகிருச்சே நம்மை எல்லோரும்
மறந்திருப்பார்களே? நாளை நிச்சயம் ஏதாவது ஒரு பதிவு போட்டாத்தான் விளையாட்டில் நாமும்
இருப்பது நிறைய பேருக்கு ஞாபகம் இருக்கும் என்ன செய்யலாம்.., ம்ஹும் என்ன பதிவு
போடலாம் என்று நினைத்துக்கொண்டே படுக்கையில் சாய்ந்தபோது கண்ணில் பட்டது அறையில்
இருந்த அந்த காலண்டர். அட அந்த காலண்டரில் தேதிக்கு கீழே தினமும் ஏதாவது ஒரு நல்ல
கருத்து இருக்குமே அதை தொகுத்து ஒரு பதிவாக போட்டால் என்ன..? என்ற சிந்தனை என் மூளையில்
உதித்தது, அந்த சிந்தனையை செயலாக்கியதே இந்த பதிவு, சரி இனி கருத்துகளுக்கு
செல்வோமா ..?
6/02/2012 08:28:00 am by வரலாற்று சுவடுகள் · 44
Subscribe to:
Posts (Atom)

