Privacy Policy
இந்த தளம் அதன் பார்வையாளர் மற்றும் உறுப்பினர் பற்றிய எந்தவித தகவல்களையும் சேகரிப்பதில்லை.
இந்த தளம் சில இடங்களில் வேறு தளங்களுக்கான இணைப்புகளை கொண்டுள்ளது. இணைப்பில் உள்ள தளங்களுக்கான தனியுரிமை கொள்கை மற்றும் அத்தளங்கள் உள்ளடக்கியுள்ள தகவல்கள் ஆகிய எவற்றிக்கும் என்னால் பொறுப்பேற்க இயலாது.
இந்த தளத்தில் பதிவுகளோடு சார்ந்து இணைக்கப்பட்டுள்ள அனைத்து புகைப்படங்களும் கூகிள் வழித்தேடல் மூலமாக இணையங்களிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டவையே. புகைப்படங்கள் உங்களுக்கு சொந்தமானவையாக இருந்து, அவை பிரத்தியேகமாக காப்புரிமை செய்யப்பட்டிருப்பின், அதுகுறித்து எனக்கு தெரியப்படுத்துங்கள். பரிசீலனைக்கு பின்பு அவை நீக்கப்படும்.
இந்த தளம் குக்கீகளையோ (Cookies) அல்லது மூன்றாம் தர நிறுவங்களின் தகவல்கள் அல்லது விளம்பரங்களையோ கொண்டிருக்கவில்லை.
இந்த தளத்தில் உள்ள பின்னூட்டங்கள் அனைத்தும் பதிவரின் மட்டுறுத்தலின்றி தாமாகவே பிரசுரம் ஆகும்படி கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆகவே இத்தளத்தில் உள்ள கருத்துக்கள் எதற்கும் என்னால் பொறுப்பேற்க இயலாது. இருப்பினும் சர்ச்சைக்குரிய கருத்துக்களாக இருப்பின் அவற்றை எவ்வித முன்னறிவிப்புமின்றி நீக்க எனக்கு முழு உரிமையுண்டு.
இத்தளத்தில் உள்ள பதிவுகள் அனைத்தும் உரியமுறையில் பதிவு செய்யப்பட்டு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. ஆதலின் பதிவரின் முன் அனுமதியின்றி பிரதியெடுப்பதோ அல்லது அவற்றை வேறுதளங்களில் பயன்படுத்துவதோ குற்றமாகும்.
8/12/2015 11:36:00 am by MARI The Great · 0
Subscribe to:
Posts (Atom)