tag:blogger.com,1999:blog-1905342401518830912024-03-05T10:57:05.506+03:00வரலாற்று சுவடுகள்MARI The Greathttp://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-190534240151883091.post-3377930424486874232012-12-29T13:06:00.000+03:002013-07-16T10:29:40.816+03:00வளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன?; carbon dioxide can really destroy the world (part-2) - varalatru suvadugal
அனைவருக்கும்
வணக்கம், உலகை அச்சுருத்திக்கொண்டிருக்கும் குளோபல் வார்மிங் பற்றிய எனது பதிவின்
இரண்டாம் பாகம் இது. முதல் பாகத்தில் புவி தனது மேற்பரப்பு வெப்பநிலையை ஒரு
குறிப்பிட்ட வெப்பநிலையில் தொடர்ந்து எவ்வாறு தக்கவைத்துக்கொள்கிறது (has been called as Greenhouse Effect) என்பது பற்றி விரிவாக எழுதியிருந்தேன், அதோடு புவி வெப்பமடைதல் அல்லது
புவி சூடாதல் அல்லது குளோபல் வார்மிங் (Global MARI The Greathttp://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com71tag:blogger.com,1999:blog-190534240151883091.post-31187970288068757022012-12-20T11:24:00.000+03:002013-07-16T10:27:19.570+03:00வளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழியக்காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-1); கிரீன்ஹவுஸ் விளைவு என்பது என்ன? carbon dioxide can really destroy the world by varalatru suvadugal
அனைவருக்கும்
வணக்கம், நெருங்கிவரும் டிசம்பர் 21, 2012 நம் எல்லோரையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறதோ இல்லையோ உலக அழிவு பற்றி நம்
அனைவரையும் அதிகம் சிந்திக்கவைத்திருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது! இதற்க்கு
முன்பும் பலமுறை உலக அழிவு பற்றி விவாதிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் இப்போது
போல் எப்போதும் உலக அழிவு பற்றி இத்தனை பரபரப்பாக விவாதிக்கப்படவில்லை என்பதே
உண்மை! இந்தமுறை உலக அழிவு MARI The Greathttp://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com56bahrain25.898761936567023 51.2622070312524.066083936567022 48.68042003125 27.731439936567025 53.84399403125tag:blogger.com,1999:blog-190534240151883091.post-263972288739959042012-09-24T12:02:00.000+03:002012-09-25T18:28:09.694+03:00சுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்; ஓசோன் என்றால் என்ன அது எவ்வாறு பாதிப்படைகிறது?; how do CFC's depleting Ozone Layer by Varalatru Suvadugal
அனைவருக்கும்
வணக்கம், (வளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடின்
(CO2) அளவை கட்டுப்படுத்தி புவியில் உயிரினங்கள்
தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துவதில் கடல் (Sea) எத்தகைய முக்கிய பங்கு வகிக்கிறது என்று முந்தைய பதிவின்
வாயிலாக பார்த்தோம்! முந்தைய பதிவை வாசிக்க தவறியவர்கள்
நேரமிருப்பின் இங்கு சென்று வாசித்துவிட்டு இப்பதிவை தொடர
வேண்டுகிறேன்) புவியில் உயிரினங்கள் MARI The Greathttp://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com135tag:blogger.com,1999:blog-190534240151883091.post-24209621119679745102012-09-13T11:30:00.000+03:002012-09-24T12:27:30.335+03:00உங்களுக்கு தெரியுமா கடல்களும் மரங்களை போல் கார்பன்டை ஆக்ஸைடை (CO2) உறிஞ்சிக்கொள்கிறது என்று?; சுற்றுப்புறசூழல் சீர்கேடும் குறைந்துகொண்டிருக்கும் புவியின் வாழ்நாளும்; environmental degradation by varalatru suvadugal
அனைவருக்கும் வணக்கம் (இரண்டாவது உயிர்க்கோளம் அதாவது இரண்டாவது பூமி பற்றிய எனது முந்தைய பதிவை அனைவரும்
வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன், வாசிக்க தவறியவர்கள் நேரமிருப்பின் இங்கு
சென்று வாசித்துவிட்டு இந்த பதிவை தொடர வேண்டுகிறேன்) புவியில்
உயிரினங்கள் உருவாக அடிப்படை காரணமாக விளங்கிய உயிர்கோளம் (Biosphere) கிட்டத்தட்ட 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே புவியில் உருவாகியிருக்கலாம் என்று MARI The Greathttp://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com106tag:blogger.com,1999:blog-190534240151883091.post-39495328153381970422012-08-28T13:09:00.000+03:002012-09-24T12:28:44.717+03:00ரெண்டாவது உயிர்க்கோளம் ஐ மீன் இரண்டாவது பூமி (புவி); Biosphere 2 by Varalatru Suvadugal
அனைவருக்கும்
வணக்கம், (நாம் வாழும் இந்த பூமியைப் பற்றி நாம்தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில அடிப்படை தகவல்களை உள்ளடக்கிய எனது முந்தைய
பதிவை வாசிக்க தவறியவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று தவறாமல்
வாசிக்குமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன்) அளவுக்கு அதிகமாக வெளியேற்றப்படும் புகை,
அளவுக்கு அதிகமாக வெளியேற்றப்படும் கழிவுகள் மற்றும் அளவுக்கு அதிகமான
ரசாயனங்களின் பயன்பாடுகள் ஆகியவற்றால் இன்று நாம் MARI The Greathttp://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com87tag:blogger.com,1999:blog-190534240151883091.post-53377878512875690322012-08-02T12:12:00.001+03:002012-08-05T18:54:53.800+03:00உலகின் முதல் பல்கலைக்கழகம் தக்சசீலா அழிந்துபோன வரலாறு; destruction of takshashila the world first university
அனைவருக்கும்
வணக்கம், உலகின் முதல் பல்கலைகழகமான தக்சசீலாவைப் பற்றிய எனது முந்தைய பதிவை அனைவரும் வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்! வாசிக்க
தவறியவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று வாசித்துவிட்டு இந்தப்
பதிவை தொடர வேண்டுகிறேன்! தற்போது வரையிலும் எந்த நூற்றாண்டில், யாரால்,
எப்போது துவங்கப்பட்டது என்று உறுதியிட்டு கூற முடியாத உலகின் முதல் பல்கலைகழகமான
தக்சசீலா தற்போதைய பாகிஸ்தான் பஞ்சாப் MARI The Greathttp://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com121tag:blogger.com,1999:blog-190534240151883091.post-56249752815219054022012-07-24T12:28:00.001+03:002012-08-03T20:34:48.958+03:00உங்களுக்கு தெரியுமா உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவியவர்கள் இந்தியர்கள் என்று?; தக்சசீலா உலகின் முதல் பல்கலைக்கழகம்; Thakshasila World First University
அனைவருக்கும் வணக்கம்..,
ஒரு மனிதனுக்கு தேவையான ஒழுக்கம், அறிவு ஆகியவற்றை கொடுப்பதுதான் கல்வி! அந்த கல்வியின்
மூலம் பெற்ற அறிவை கொண்டே எந்தவித மந்திர சக்தியின் உதவியும் இன்றி
இப்புவியில் தனக்கு தேவையானவற்றை, தானே தயாரித்துக்கொள்ளும் வல்லமையை மனிதனால் பெற
முடிந்தது! அந்த வல்லமையை அவன் கற்கும் அடிப்படை கல்வியிடமிருந்து ஒருவனால் பெற்றிட முடியாது., அதையும் தாண்டி கற்கும் உயர் கல்வியிடமிருந்து MARI The Greathttp://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com95tag:blogger.com,1999:blog-190534240151883091.post-6125328373774632522012-07-19T11:45:00.000+03:002012-07-19T11:45:02.100+03:00மை நேம் இஸ் சிட்டி..ஸ்பீடு ஒன் டெரா பைட்ஸ்..மெமரி ஒன் ஜெட்டா பைட்ஸ்; My name is City speed one terabytes memory one zettabytes
அனைவருக்கும்
வணக்கம்.., தலைப்பை பார்த்து எந்திரன் சினிமா விமர்சனம் - என்று நம்பி
வந்திருக்கும் சினிமா பிரியர்களுக்கு பதிவின் ஆரம்பத்திலேயே ஒன்று சொல்லிக்கொள்கிறேன்., சர்வ நிச்சயமாய் இது சினிமா விமர்சன பதிவு
இல்லை.! நீங்கள் நினைக்கும் எந்த
விஷயமும் இந்த பதிவில் இருக்கப் போவதில்லை.! ஆகையால் இப்போதே இந்தப் பக்கத்தை
மூடிவிட்டு வேறு ஏதாவது நல்ல
(!) தளங்களுக்கு ஓடிவிடுவது உத்தமம்J..! இதற்க்கு MARI The Greathttp://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com75tag:blogger.com,1999:blog-190534240151883091.post-74123468079777445852012-06-19T17:59:00.002+03:002012-06-25T12:24:53.067+03:00உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சில அடிப்படை தகவல்கள், அறுவை சிகிச்சை வரலாறு (பாகம்-4); History of Surgery (Part-4), History of Organ Transplantation
அனைவருக்கும் வணக்கம், (கடந்த பதிவுகளில் பொது அறுவை சிகிச்சையின் வரலாறுகளை பற்றி விரிவாக அலசினோம் அல்லவா?, அந்த வகையில் இன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (Organ Transplantation) பற்றி கொஞ்சம் அறிந்துகொள்வோம் வாருங்கள், அறுவை சிகிச்சை வரலாறின் முந்தைய பாகங்களை வாசிக்க தவறவிட்டவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று வாசித்து விட்டு இப்பதிவை தொடர வேண்டுகிறேன்) பொதுவாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கும்MARI The Greathttp://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com106tag:blogger.com,1999:blog-190534240151883091.post-77289413846221103512012-06-14T09:30:00.000+03:002012-09-16T21:59:10.720+03:00மரணம் வென்ற அறுவை மருத்துவம் தந்த ஜோசப் லிஸ்டர், அறுவை சிகிச்சை வரலாறு (பாகம்-3); History of Surgery (Part-3)
அனைவருக்கும்
வணக்கம், (அறுவை சிகிச்சை வரலாறின் மூன்றாம் பாகம் இது, முதல் இரெண்டு பாகங்களை
படிக்க தவறவிட்டவர்கள் நேரமிருப்பின் இணைப்புகளின் வழியே சென்று முதல் மற்றும்
இரண்டாம் பாகத்தை படித்துவிட்டு இப்பாகத்தை தொடர வேண்டுகிறேன்). சுஸ்ருதா சம்ஹிதா
நூலை அடிப்படையாக கொண்டு அபுல்காசிஸ் எழுதிய மருத்துவ நூலான கிதாப் அல் தாஸ்ரிப் (Kitab Al-Tasrif) கிட்டத்தட்ட பதினேழாம் நூற்றாண்டு வரை மருத்துவ
உலகில் MARI The Greathttp://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com40tag:blogger.com,1999:blog-190534240151883091.post-52662856224145125702012-06-07T09:49:00.000+03:002012-09-16T21:57:58.983+03:00அபுல்காசிஸ் நவீன அறுவை சிகிச்சையின் தந்தை, அறுவை சிகிச்சை வரலாறு (பாகம் - 2); History of Surgery (Part-2)
அனைவருக்கும் வணக்கம்., (அறுவை சிகிச்சை வரலாற்றின் இரண்டாம் பாகம் இது, முதல் பாகத்தை படிக்க
தவறவிட்டவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று படித்துவிட்டு இரண்டாம் பாகத்தை
தொடர்ந்திட வேண்டுகிறேன்) இந்தியர்களை போலவே கிரேக்கர்களும் பண்டைய காலத்தில்
இருந்தே பொது மருத்துவத்திலும், அறுவைச்சிகிச்சை மருத்துவத்திலும் குறிப்பிட்ட
அளவு நிபுணத்துவம் பெற்றிருந்தார்கள் என்று
தான் கூற வேண்டும். MARI The Greathttp://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com40tag:blogger.com,1999:blog-190534240151883091.post-20393401736212839272012-06-02T08:28:00.000+03:002012-06-02T08:28:15.978+03:00சிந்தனைக்கு சில சீரிய சிந்தனைகள், best quotes on the Tamil calender
அனைவருக்கும்
வணக்கம்,. வலைத்தளத்தில் பதிவு போட்டு நிறைய நாள் ஆகிருச்சே நம்மை எல்லோரும்
மறந்திருப்பார்களே? நாளை நிச்சயம் ஏதாவது ஒரு பதிவு போட்டாத்தான் விளையாட்டில் நாமும்
இருப்பது நிறைய பேருக்கு ஞாபகம் இருக்கும் என்ன செய்யலாம்.., ம்ஹும் என்ன பதிவு
போடலாம் என்று நினைத்துக்கொண்டே படுக்கையில் சாய்ந்தபோது கண்ணில் பட்டது அறையில்
இருந்த அந்த காலண்டர். அட அந்த காலண்டரில் தேதிக்கு கீழே தினமும் MARI The Greathttp://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com44tag:blogger.com,1999:blog-190534240151883091.post-59695056230858836382012-05-24T12:12:00.001+03:002012-09-16T21:59:58.439+03:00உங்களுக்கு தெரியுமா அறுவை சிகிச்சையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ஒரு இந்தியர் என்று?; அறுவை சிகிச்சை வரலாறு (பாகம் - 1); சுஸ்ருதா அறுவை சிகிச்சையின் தந்தை; History of Surgery (Part - 1)
அனைவருக்கும்
வணக்கம், மனிதனாக இருந்தாலும் சரி விலங்குகளாக இருந்தாலும்
சரி அவற்றின் உடலில் ஏற்படும் நோய்க்கான காரணத்தை அடையாளம் கண்டறிந்து மருந்துகள் (Medicines)
மற்றும் அறுவை சிகிச்சை (Surgery) மூலமாக
குணப்படுத்தும் கலையை நாம் மருத்துவம் என்கிறோம். மருத்துவத்துறையின் உயரிய
தொழில்நுட்பமாக கருதப்படும் அறுவை சிகிச்சை இன்று சர்வசாதாரணமாக உலகமெங்கும்
மேற்கொள்ளபட்டாலும் கூட கிட்டத்தட்ட 14000 (MARI The Greathttp://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com54tag:blogger.com,1999:blog-190534240151883091.post-80094455361706204002012-05-15T10:40:00.000+03:002012-11-21T17:52:08.477+03:00ராக்கெட் உருவான வரலாறு (பாகம் - 2), வெர்னர் வான் பிரவுன் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த ராக்கெட் விஞ்ஞானி; History of Rocket (Part-2)
அனைவருக்கும் வணக்கம், வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம் ஆகியவற்றால் 1799 ஆம் ஆண்டு ஸ்ரீ ரெங்கப்பட்டினத்தில் (Srirangapatna,
Karnataka)
நடந்த நான்காவது ஆங்கிலோ – மைசூர் யுத்தத்தில் (Forth Anglo – Mysore War, 1798 – 1799) திப்பு சுல்தான்
வீழ்த்தப்பட்டதும் அவரது அரண்மனைக்குள் புகுந்த ஆங்கிலேயப்படைகள் அங்கு எரிந்த
மற்றும் எரியாத ராக்கெட்டுகள் என்று எதையும் விட்டுவைக்காமல் ஒட்டு மொத்தமாக&MARI The Greathttp://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com55tag:blogger.com,1999:blog-190534240151883091.post-64484534376473358692012-05-12T09:22:00.001+03:002012-05-12T09:32:10.723+03:0025 - ஆவது பதிவு, டாப் டென் பை ஹிட்ஸ்; Top Ten by Hits
எல்லோருக்கும் வணக்கம், புதிதாய் பிறந்த நான் ஒருவழியாக உருண்டு பிரண்டு உட்கார்ந்து பின் தரையை தேய்த்து தவழ்ந்து, சுவற்றின் உதவியுடன் நின்று தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நடக்கவும் ஆரம்பித்து விட்டேன், ஆம் இது என்னுடைய 25 – ஆவது பதிவு. தற்போது மீண்டும் ஒருமுறை எனது முதல் பதிவையும் கடந்த இருபத்தி நான்காவது பதிவையும் வாசித்துப்பார்க்கிறேன், எனது எழுத்து நடையில் கொஞ்சம் முன்னேற்றம் எற்பட்டிருப்பது (?MARI The Greathttp://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com40tag:blogger.com,1999:blog-190534240151883091.post-45218197772991581212012-05-09T10:06:00.001+03:002012-11-21T17:56:17.539+03:00ராக்கெட் உருவான வரலாறு (பாகம்-1), திப்புசுல்தான் உலகின் முதல் உலோகத்தாலான ராக்கெட்டை வடிவமைத்த விஞ்ஞானி; History of Rocket
அனைவருக்கும் வணக்கம், நம்மால் இன்று நினைத்த நேரத்தில் உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒருவருடனும் கைதொலைபேசியின் வாயிலாக பேசிவிட முடிகிறது என்றால் அது செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள் இல்லாமல் சாத்தியமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, அந்த செயற்கைகோளை சுமந்து சென்று விண்வெளியில் (Outer Space) நிலைநிறுத்துவதில் ராக்கெட்டுகளின் (Rocket) பங்கு அளவிடற்கரியது. அந்த வகையில் விண்வெளி ஆய்வில் MARI The Greathttp://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com40tag:blogger.com,1999:blog-190534240151883091.post-17013448412471789142012-04-30T10:05:00.002+03:002012-12-15T10:33:15.780+03:00விண்வெளி ஆய்வின் ரகசியங்கள், எதிர்காலத்தில் பெட்ரோலுக்கு மாற்றாக இருக்கப்போகும் எரிபொருள்; Secret of Space Exploration
அனைவருக்கும் வணக்கம், நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க, வெட்டியாய் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழித்து நிலவுக்கு மனிதனை அனுப்புகிறேன் பேர்வழி என்று கூறிக்கொண்டு ஆராய்ச்சிகள் செய்வதும், ராக்கெட் விடுவதும் தேவைதானா? ஒரு பயனும் இல்லாத இப்படிப்பட்ட திட்டங்களுக்கு மக்கள் வரிப்பணத்தை செலவழித்து வீணடிப்பதைக்காட்டிலும் பசிக்கு உணவில்லாமல் பட்டினியால் இறந்து கொண்டிருக்கும் எத்தனையோ மக்களின் MARI The Greathttp://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com43tag:blogger.com,1999:blog-190534240151883091.post-14254541504641925792012-04-26T13:14:00.001+03:002012-04-26T16:06:29.121+03:00பற்பசை (Toothpaste) உருவான வரலாறு, டூத்பேஸ்ட் பிறந்த கதை, உலகின் முதல் டூத்பேஸ்ட் கம்பெனி கோல்கேட்(Colgate); History of Toothpaste
அனைவருக்கும் வணக்கம், ஒரு மனிதன் தன்னுடைய உடலை எப்படி தூய்மையாக வைத்துக்கொள்வது என்பதை உலகிற்கு கற்றுகொடுத்தவர்கள் இந்தியர்கள் என்றால் மிகையில்லை. ஒரு மனிதன் அன்றாடம் காலையில் எழுந்ததும் செய்யும் முதல் வேலையான பல் துலக்குதலிளிருந்துதான் நாம், நம் உடலை தூய்மையாக வைத்துக்கொள்வதற்க்கான முதல் பயணம் துவங்குகிறது, அதன் பிறகுதான் குளிப்பதும் (Bathing) ஏனைய செயல்களும்அந்தவகையில் பல்துலக்குதல் (Tooth MARI The Greathttp://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com22tag:blogger.com,1999:blog-190534240151883091.post-58039071972394107472012-04-21T11:02:00.004+03:002012-04-21T15:39:44.409+03:00அழகான பெண்கள் ஆபத்தானவர்கள் என்பதன் அர்த்தம் தெரியுமா?, சரித்திரங்களை சரித்த பெண் உளவாளிகள்; Female Spy
அனைவருக்கும் வணக்கம், ஏசி அறையில் அமர்ந்துகொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு தேனீர் அருந்திக்கொண்டே செயற்கைக்கோள் வாயிலாக உலகின் எந்த நாட்டின் எல்லைப் பகுதியையும் கண்காணிக்கும் வசதிகள் இன்று உள்ளது என்றாலும் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் உளவுப்பணி என்பது முழுக்க முழுக்க மனிதர்களின் அறிவாற்றல், துணிவு, திறமை, சாகசம் ஆகியவற்றை சார்ந்தே இருந்தது. ஏனெனில் அப்போதைய உளவாளிகளுக்கு(Spy) MARI The Greathttp://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com31tag:blogger.com,1999:blog-190534240151883091.post-84568722214331598902012-04-17T12:13:00.001+03:002012-09-16T21:51:29.159+03:00நில் கவனி தவிர் - பிளாஸ்டிக்; பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள்; Avoid using plastic products
அனைவருக்கும் வணக்கம், உலகம் முழுவதும் அன்றாடம் கொட்டப்படும் குப்பைகளில் 70 சதவீதத்திற்கும் மேலானவை பிளாஸ்டிக் கழிவுகள் தான் என்று கழிவுகள் மேலாண்மை நிறுவனம் (Waste Management Inc) தனது சமீபத்திய கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளது. அவ்வாறு கொட்டப்படும் குப்பைகளை சரியாக கையாள்வதில் ஏற்படும் தோல்வியே பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருக்கிறது. MARI The Greathttp://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com26tag:blogger.com,1999:blog-190534240151883091.post-10770026026737293712012-04-09T10:52:00.001+03:002012-04-09T16:55:24.668+03:00பிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு; பிளாஸ்டிக் (Plastic) பிறந்த கதை; History of Plastic by varalatru suvadugal
அனைவருக்கும் வணக்கம், இப்புவியிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் தன்மேல் தாங்கி நிற்கும் இந்த பூமித்தாய்க்கு ஒரு விசேச சக்தி உண்டு, அது என்னவென்றால் இயற்கையால் படைக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் தன்னுள் (பூமிக்குள்) ஏற்றுக்கொண்டு, அதனை மக்கி அழித்து மண்ணோடு மண்ணாக்கும் வல்லமை தான் அது. அதேவேளையில் செயற்கையாக மனிதன் உருவாக்கும் பெரும்பாலான பொருட்களை இதைப்போல புவியினால் மக்கச்செய்து அழிக்க முடிவதில்லை.MARI The Greathttp://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-190534240151883091.post-71044213832251856432012-03-31T11:43:00.003+03:002012-04-01T12:15:27.253+03:00புவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்; The Earthஅனைவருக்கும் வணக்கம், பரந்து விரிந்த இந்த பேரண்டத்தில் மனிதனது செயற்கை கண்களுக்கு (செயற்கைக்கோள்) எட்டிய தொலைவு வரையிலான தேடலின் முடிவில் நாம் வாழும் இந்த புவியில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. பள்ளிகூட புத்தகங்கள் வாயிலாக புவியை பற்றி நாம் நிறைய படித்திருந்தாலும் கூட அப்போது மதிப்பெண்களுக்காக படித்த காரணத்தினால் நம்மில் பலருக்கு பெரும்பாலான தகவல்கள் மனதில் MARI The Greathttp://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com38tag:blogger.com,1999:blog-190534240151883091.post-88727569657993659672012-03-21T11:08:00.001+03:002012-03-21T12:37:32.524+03:00இங்க் (Ink) உருவான வரலாறு, மை (Ink) பிறந்த கதை; வரலாற்று சுவடுகள்; History of Ink
அனைவருக்கும் வணக்கம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் மனித இனத்தின் தலைசிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று கணிப்பொறி (Computer) என்றால் மிகையில்லை. இந்த கணிப்பொறி கண்டறியப்பட்ட பின்புதான் மனித சமுதாயத்தின் லட்சிய இலக்குகள் இப்புவியையும் தாண்டி வானத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. இத்தகைய அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த கணிப்பொறிக்கு நிகரான கண்டுபிடிப்பு என்று வேறு ஏதாவது இருக்குமென்றால் அது சுமார் 4600 MARI The Greathttp://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com27tag:blogger.com,1999:blog-190534240151883091.post-60487212117168313092012-03-12T18:42:00.001+03:002012-03-12T22:49:14.138+03:00பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு; வரலாற்று சுவடுகள்; பெட்ரோல் உருவான வரலாறு, history of petrol
அனைவருக்கும் வணக்கம், ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்வதில் கச்சா எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் எவர்க்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். ஏனெனில் ஒவ்வொரு முறை கச்சா எண்ணெயின் விலை உயரும்போதும் அது உலகளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. உலகநாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அதி முக்கிய காரணியான இந்தMARI The Greathttp://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com28tag:blogger.com,1999:blog-190534240151883091.post-71257404754573688522012-03-05T11:43:00.001+03:002012-03-05T15:22:52.990+03:00உணவுப்பொருட்களை வீணாக்காதீர்கள்; வரலாற்று சுவடுகள்; Don't Waste Food; varalatru suvadugal
எல்லோருக்கும் வணக்கம்., இந்தஉலகில் ஒரு மனிதன் உண்பதற்கு உணவு இல்லாமல் பசியால் இறப்பதைக்காட்டிலும் கொடுமையான விஷயம் என்று வேறு எதுவும் இருக்க முடியுமா நண்பர்களே?. இதில் மேலும் ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால் இந்த உலகில் இறைவனால் படைக்கப்பட்ட உயிரினங்களில் மனிதனை தவிர வேறு எந்த உயிரினமும் உண்ண உணவில்லாமல் பசியால் இறப்பதில்லையென்பதுதான்.. அப்படியென்றால் குற்றம் யாரிடத்தில் உள்ளது நண்பர்களே MARI The Greathttp://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com14