Showing posts with label ஓசோன் என்றால் என்ன அது எவ்வாறு பாதிப்படைகிறது?. Show all posts
Showing posts with label ஓசோன் என்றால் என்ன அது எவ்வாறு பாதிப்படைகிறது?. Show all posts
Monday, 24 September 2012
சுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்; ஓசோன் என்றால் என்ன அது எவ்வாறு பாதிப்படைகிறது?; how do CFC's depleting Ozone Layer by Varalatru Suvadugal
அனைவருக்கும்
வணக்கம், (வளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடின்
(CO2) அளவை கட்டுப்படுத்தி புவியில் உயிரினங்கள்
தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துவதில் கடல் (Sea) எத்தகைய முக்கிய பங்கு வகிக்கிறது என்று முந்தைய பதிவின்
வாயிலாக பார்த்தோம்! முந்தைய பதிவை வாசிக்க தவறியவர்கள்
நேரமிருப்பின் இங்கு சென்று வாசித்துவிட்டு இப்பதிவை தொடர
வேண்டுகிறேன்) புவியில் உயிரினங்கள் தோன்றியதற்கு உயிர்க்கோளம்,
முக்கிய காரணமாக இருந்தாலும் இன்றுவரை புவியில் உயிரினங்கள் தொடர்ந்து
வாழ்ந்துகொண்டிருப்பதற்க்கு ஓசோன் படலமும் (Ozone Layer) ஒரு முக்கிய காரணம்
என்பதை எவராலும் மறுக்க இயலாது! ஓசோன் படலம் என்றதுமே நம் நினைவில் வருவது..., வீட்டில்
உபயோகிக்கும் ஃப்ரிட்ஜ்ஜிம் (Fridge) அதுவெளியிடும்
குளோரோ ஃபுளோரோ கார்பனும் (Chlorofluorocarbons) அதனால் ஓசோனில் ஏற்பட்ட துளையும்தான் (Ozone Depletion) என்றால் மிகையில்லை! வீட்டிற்குள் உபயோகிக்கும் ஃப்ரிட்ஜ் எப்படி
விண்வெளியில் உள்ள ஓசோன் படலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று
தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் ஓசோன் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம்
தெரிந்துகொள்வோம் வாருங்கள்!
9/24/2012 12:02:00 pm by வரலாற்று சுவடுகள் · 135
Subscribe to:
Posts (Atom)

